முக்கிய செய்தி

AIKMCC தமிழ்நாடு குழு சார்பில் வயநாடு நிதியாக 25 லட்சம் பாணகாடு சாதிக் அலி ஷிஹாப் அவர்கள் தேசிய தலைவர் பேராசிரியர் காதர் மொஹிதீன் முன்னிலையில் வழங்கப்பட்டது.

AIKMCC தமிழ்நாடு குழு சார்பில் வயநாடு நிதியாக 25 லட்சம் பாணகாடு சாதிக் அலி ஷிஹாப் அவர்கள் தேசிய தலைவர் பேராசிரியர் காதர் மொஹிதீன் முன்னிலையில் வழங்கப்பட்டது.
வயநாடு நிதியாக AIKMCC தமிழ்நாடு கமிட்டியின் சார்பாக முதல் தவணையாக ரூபாய் 25 லட்சம் தேசியத் தலைவர் பேராசிரியர் காதர் மொகிதின் அவர்கள் முன்னிலையில் பானக்காடு செய்யது சாதிக் அலி ஷிஹாப் தங்கள் அவர்களிடம் வழங்கப்பட்டது உடன் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கேரளா மாநில நிர்வாகிகள் மற்றும் AlKMCC மாநில நிர்வாகிகள்
IUML. IT WING KOVAI SOUTH