முக்கிய செய்தி

முதல் நிதியாக 50 இலட்சம்

முதல் நிதியாக 50 இலட்சம்
*முதல் நிதியாக 50 இலட்சம்.......* வயநாட்டு மக்களின் மறுவாழ்விற்காக முஸ்லிம் லீக் திரட்டும் நிவாரண நிதிக்கு கேரளாவை சேர்ந்த தொழிலதிபர் அப்துல் சமத் அவர்கள் இன்று 50 இலட்சம் நிதியுதவி அளித்து தொடங்கி வைத்தார். இந்திய யூனியன் முஸ்லிம் லீக் உயர்நிலை அரசியல் ஆலோசனை குழு தலைவர் செய்யது சாதிக் அலி ஷிஹாப் தங்ஙள், தேசிய பொதுச் செயலாளர் குஞ்ஞாலிக்குட்டி மற்றும் நிர்வாகிகள் முன்னிலையில் ஒப்படைத்தார்.