முக்கிய செய்தி

​இந்திய யூனியன் முஸ்லிம் லீக் சென்னை வடக்கு மாவட்டம் பெரம்பூர் தொகுதி 35வது வட்டம் சார்பாக 75வது ஆண்டு பவள விழா தேசிய மாநாடு விளக்கக் கூட்டம், நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா.

​இந்திய யூனியன் முஸ்லிம் லீக் சென்னை வடக்கு மாவட்டம் பெரம்பூர் தொகுதி 35வது வட்டம் சார்பாக 75வது ஆண்டு பவள விழா தேசிய மாநாடு விளக்கக் கூட்டம், நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா.
இந்திய யூனியன் முஸ்லிம் லீக் சென்னை வடக்கு மாவட்டம் பெரம்பூர் தொகுதி 35வது வட்டம் சார்பாக 75வது ஆண்டு பவள விழா தேசிய மாநாடு விளக்கக் கூட்டம், நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா.
---
முஸ்லிம் லீக் சென்னை வடக்கு மாவட்டம் 35வது வட்டம் சார்பாக 75வது ஆண்டு பவள் விழா தேசிய மாநாடு விளக்கக் கூட்டம், நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா பெரம்பூர் தொகுதி-35வது வட்டம் சார்பாக 75 வது ஆண்டு பவள் விழா தேசிய மாநாடு விளக்க கூட்டம் மற்றும் நலத்திட்டம் வழங்கும் விழா 05/01/2023 வியாழக்கிழமை மாலை 5.00 மணியளவில் கொடுங்கையூர், மஸ்ஜித் அல் அமீன் எம்.ஆர்.நகர் பள்ளிவாசல் அருகில், சென்னை வடக்கு மாவட்ட தலைவர் கமுதி பி.சம்சுதீன் தலைமையில் நடைபெற்றது.