முக்கிய செய்தி
இந்திய யூனியன் முஸ்லிம் லீக் சென்னை வடக்கு மாவட்டம் பெரம்பூர் தொகுதி 35வது வட்டம் சார்பாக 75வது ஆண்டு பவள விழா தேசிய மாநாடு விளக்கக் கூட்டம், நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா.

---
முஸ்லிம் லீக் சென்னை வடக்கு மாவட்டம் 35வது வட்டம் சார்பாக 75வது ஆண்டு பவள் விழா தேசிய மாநாடு விளக்கக் கூட்டம், நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா பெரம்பூர் தொகுதி-35வது வட்டம் சார்பாக 75 வது ஆண்டு பவள் விழா தேசிய மாநாடு விளக்க கூட்டம் மற்றும் நலத்திட்டம் வழங்கும் விழா 05/01/2023 வியாழக்கிழமை மாலை 5.00 மணியளவில் கொடுங்கையூர், மஸ்ஜித் அல் அமீன் எம்.ஆர்.நகர் பள்ளிவாசல் அருகில், சென்னை வடக்கு மாவட்ட தலைவர் கமுதி பி.சம்சுதீன் தலைமையில் நடைபெற்றது.