முக்கிய செய்தி

சமூகத்தில் வகுப்புவாத துவைசத்தை உருவாக்கும் முயற்சியின் ஒரு பகுதிதான் வக்பு வாரிய மசோதா என ராஜ்யசபாவில் முஸ்லிம் லீக் பாராளுமன்ற உறுப்பினர் கண்டனம்.

சமூகத்தில் வகுப்புவாத துவைசத்தை உருவாக்கும் முயற்சியின் ஒரு பகுதிதான் வக்பு வாரிய மசோதா என  ராஜ்யசபாவில் முஸ்லிம் லீக் பாராளுமன்ற உறுப்பினர்  கண்டனம்.
https://www.facebook.com/share/v/dzNqsP2ZFqP55ns9/?mibextid=oFDknk சமூகத்தில் வகுப்புவாத துவைசத்தை உருவாக்கும் முயற்சியின் ஒரு பகுதிதான் வக்பு வாரிய மசோதா என ராஜ்யசபாவில் முஸ்லிம் லீக் பாராளுமன்ற உறுப்பினர் கண்டனம். பாஜக இன்னும் வகுப்புவாத அரசியலால் ஆதாயம் அடைய நினைக்கிறது. வக்ஃப் சொத்தை என்ன செய்வது என்பது வக்பு வாரியம் தான் முடிவு செய்ய வேண்டும். வக்ஃப் செய்தவர்களுக்கும் அதை நிர்வகிப்பவர்களுக்கும் உரிய விஷயம். இதில் அரசு தலையிட எதுவும் இல்லை. வக்ஃப் சட்டத் திருத்த மசோதாவை கடுமையாக எதிர்ப்போம் என இந்திய யூனியன் முஸ்லிம் லீக் பாராளுமன்ற உறுப்பினர் PV அப்துல் வஹாப் MP பாராளுமன்றத்தில் உரையாற்றினார்