முக்கிய செய்தி

​1 ஆம் வகுப்பு முதல் 8 ஆம் வகுப்பு வரை பயிலும் சிறுபான்மை மாணவர்களின் கல்வி உதவித் தொகையை ரத்து செய்துள்ள ஒன்றிய அரசை கண்டித்து முஸ்லிம் மாணவர் பேரவை சேலம் மாவட்டம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

1 ஆம் வகுப்பு முதல் 8 ஆம் வகுப்பு வரை பயிலும் சிறுபான்மை மாணவர்களின் கல்வி உதவித் தொகையை ரத்து செய்துள்ள ஒன்றிய அரசை கண்டித்து முஸ்லிம் மாணவர் பேரவை சேலம் மாவட்டம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இந்த ஆர்ப்பாட்டத்தில் முஸ்லிம் மாணவர் பேரவை தேசிய துணைத் தலைவர் புளியங்குடி அல் அமீன் கண்டன உரையாற்றினார்.

இதில் இ.யூ. முஸ்லிம் லீக் மாவட்ட நிர்வாகிகள், வார்டு பொறுப்பாளர்கள், தொகுதி பொறுப்பாளர்கள், அணிகளின் பொறுப்பாளர்கள் ஆகியோர் பங்கேற்று தங்களது கண்டனத்தை பதிவு செய்தனர்.