முக்கிய செய்தி

இந்திய யூனியன் முஸ்லிம் லீகின் சார்பு அணியான சுதந்திர தொழிலாளர் யூனியன் சேலம் மாவட்டம் சார்பாக தண்ணீர் பந்தலை இ.யூ. முஸ்லிம் லீக் மாநில பொதுச் செயலாளர் கே.ஏ.எம். முஹம்மது அபூபக்கர் 12.05.2024 ஞாயிறு காலை 10.00 மணியளவில் துவக்கி வைத்தார்.

இந்நிகழ்வில் தொழிலாளர் யூனியன் மாவட்ட தலைவர் சி. முபாஷீர், செயலாளர் பி. இர்பான், துணைச் செயலாளர் முஜிபுர் ரஹ்மான், துணைச் செயலாளர் பி. கலில், இ.யூ. முஸ்லிம் லீக் சேலம் மாவட்ட தலைவரும் 31வது மாமன்ற உறுப்பினருமான எஸ்.ஏ. சையத் முஸா, மாவட்டச் செயலாளர் அலாவுதீன், மாவட்ட பொருளார் ஹன்னு (எ) எஸ். சாதிக் பாஷா, மாநில துணைச் செயலாளர் அ. அன்சர் பாஷா, தேசிய இளைஞர் அணி துணைத் தலைவர் எம். ஹசன் ஜக்ரியா, மாநில சுதந்திர தொழிலாளர் யூனியன் துணைத் தலைவர் எம். நஜிர் பாஷா, மாநில வழக்கறிஞர் அணி பொதுச் செயலாளர் அ. இம்தியாஸ்கான், மாநில மாணவர் அணி துணைத் தலைவர் அ. அஸ்கர், மாவட்ட அமைப்புச் செயலாளர் பாளை பி. சுல்தான், மாவட்ட துணைத் தலைவர்கள் அ. முஸ்தபா, எஃப். அம்ஜத் அலிகான், மாவட்ட துணைச் செயலாளர்கள் என். அலாவுதீன், குகை எஸ். முகம்மது ஜிலான், அ. அஸ்லம், மாநில பொதுகுழு உறுப்பினர் எம்.எஸ்.பி. ஷாகிர், தேசிய, மாநில மாவட்ட, தொகுதி, கிளை, நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

#IUML #iumltamilnadu #iumltamilnadustate