முக்கிய செய்தி

மதசார்பற்ற இந்தியா கூட்டணியில் போட்டியிடும் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் வேட்பாளர்கள் தொல். திருமாவளவன் (சிதம்பரம் நாடாளுமன்ற தொகுதி) மற்றும் ரவிக்குமார் (விழுப்புரம் நாடாளுமன்ற தொகுதி) ஆகியோர் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தேசிய தலைவர் பேராசிரியர் காதர்

மதசார்பற்ற இந்தியா கூட்டணியில் போட்டியிடும் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் வேட்பாளர்கள் தொல். திருமாவளவன் (சிதம்பரம் நாடாளுமன்ற தொகுதி) மற்றும் ரவிக்குமார் (விழுப்புரம் நாடாளுமன்ற தொகுதி) ஆகியோர் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தேசிய தலைவர் பேராசிரியர் காதர் மொகிதீன் அவர்களை இன்று சந்தித்து வாழ்த்துப் பெற்றனர்.
ஜெ.முகம்மது ஷா நவாஸ் உடன் இருந்தார்.