முக்கிய செய்தி

இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாநில துணைத் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான கே.நவாஸ்கனி MP , திரு. உதயநிதி ஸ்டாலின் அவர்களை சந்தித்து வாழ்த்து பெற்றார்

இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாநில துணைத் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான கே.நவாஸ்கனி MP , திரு. உதயநிதி ஸ்டாலின் அவர்களை சந்தித்து வாழ்த்து பெற்றார்
இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாநில துணைத் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான கே.நவாஸ்கனி MP. தமிழ்நாடு வக்ஃப் வாரியத் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டதை அடுத்து திராவிட முன்னேற்றக் கழகத்தின் இளைஞர் அணி செயலாளரும் மாண்புமிகு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை அமைச்சருமான திரு. உதயநிதி ஸ்டாலின் அவர்களை சந்தித்து வாழ்த்து பெற்றார்.