முக்கிய செய்தி

வயநாடு மக்களின் மறுவாழ்விற்காக

வயநாடு மக்களின் மறுவாழ்விற்காக
வயநாடு மக்களின் மறுவாழ்விற்காக இந்திய யூனியன் முஸ்லிம் லீக், தஞ்சை வடக்கு மாவட்டம், ஆடுதுறை பிரைமரி சார்பில் தேசிய தலைவர் பேராசிரியர் காதர் மொகிதீனிடம் மாநில முதன்மை துணைத் தலைவர் எம். அப்துல் ரஹ்மான், சமுதாய புரவலர் நோபுள் மரைன் ஷாஹுல் ஹமீது ஆகியோர் முன்னிலையில் ரூ. 1 லட்சத்தை மாநிலச் செயலாளர் ஏ.எம். ஆடுதுறை ஷாஜஹான், மாநில துணைச் செயலாளர் ஜமால் முஹம்மது இப்ராஹிம், தஞ்சை வடக்கு மாவட்ட தலைவர் முஹம்மது சுல்தான், மாணவரணி மாநில செயலாளர் ஷபீக் அகமது ஆகியோர் வழங்கினர்.