முக்கிய செய்தி

கலைமாமணி இறையன்பன் குத்தூஸ் மணிவிழா மற்றும் இசை பயணத்தின் பொன்விழா 13.12.2022 அன்று இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தேசிய தலைவர் பேராசிரியர் கே.எம். காதர் மொகிதீன் தலைமையில் நடைபெற்றது.

கலைமாமணி இறையன்பன் குத்தூஸ் மணிவிழா மற்றும் இசை பயணத்தின் பொன்விழா 13.12.2022 அன்று இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தேசிய தலைவர் பேராசிரியர் கே.எம். காதர் மொகிதீன் தலைமையில் நடைபெற்றது.
கலைமாமணி இறையன்பன் குத்தூஸ் மணிவிழா மற்றும் இசை பயணத்தின் பொன்விழா 13.12.2022 செவ்வாய் மாலை 5.00 மணியளவில் சென்னை தி.நகர் ஜி.என். செட்டி சாலையில் அமைந்துள்ள சர்.பி.டி. தியாகராயர் அரங்கில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தேசிய தலைவர் பேராசிரியர் கே.எம். காதர் மொகிதீன் தலைமையில் நடைபெற்றது.

 பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி, சிறுபான்மை நலத்துறை அமைச்சர் கே.எஸ். மஸ்தான், டி.கே.எஸ். இளங்கோவன், ஆலந்தூர் ஆர்.எஸ். பாரதி, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாநில பொதுச் செயலாளர் கே.ஏ.எம். முஹம்மது அபூபக்கர், மாநிலச் செயலாளர் கே.எம். நிஜாமுதீன், மகளிரணி தேசிய தலைவி. ஏ.எஸ். பாத்திமா முசப்பர் எம்.சி., ஏ.எம். ஜெய்தூன் உள்ளிட்டோர் கலந்து கொண்டு வாழ்த்துரை வழங்கினர்.