முக்கிய செய்தி

நம் நினைவில் நீங்காத இடம் பெற்ற 'நெஞ்சுக்கு நீதி'

நம் நினைவில் நீங்காத இடம் பெற்ற 'நெஞ்சுக்கு நீதி'
இன்று ஆகஸ்ட் 7 ஆம் நாள் முத்தமிழ் அறிஞர் பெருமசன் டாக்டர் கலைஞர் அவர்கள் மறைந்த நாள் இது மண்ணில் பிறந்தாலே மறுபடி மண்ணுக்கு இறை தானே! என்னும் பழமொழிக்கு ஒப்ப கலைஞர் அவர்களின் பூதஉடல் மண்ணுக்குள் மறைந்து விட்டது ஆனால் அவரின் பேரும் அவரின் புசழும் அவரின் நினைவும் என்றும் மறையாமல் வாழ்சின்ற பச்சன் உள்ளங்களில் நிலைந்திருச்சிறது. இதற்செல்லாம் மூல சாரணம் தமிழ் மச்சளுடன் தமிழாகவும் தமிழ் உணர்வாகவும் தமிழ் வரலாறாசவும் தமிழ் இனத்தின் சனவாசவும் தமிழினத்தின் எதிர்காலத்தை சட்டிக்காட்டி, வாழ்ந்தவராக கலைஞர் அவர்கள் திகழ்ந்திருக்கிறார் என்பதே ஆகும் இன்றைக்கு முத்தமிழ் அறிஞரின் வாரிசாக எல்லா வழிகளிலும் எல்லாத் துறைகளிலும் எல்லா முறைகளிலும் வாழ்ந்து வரும் தமிழக முதலமைச்சர் முக ஸ்டாலின் அவர்கள் உருவாச்சி நிலைப்படுத்தி இந்தியாவில் உள்ள மாநிலங்கள் எல்லாம் ஏற்று போற்றும் திராவிட மாடல் நல்லாட்சி நடத்தி வருசிறார் இது கலைஞர் அவர்களின் சனவின் தொடர்ச்சியே ஆகும். டெல்லி பட்டணத்தில் கலைஞருக்கு நினைவு தினம் நடச்சிறது: தமிழகத் தலைநகர் சென்னை பட்டணத்தில் கலைஞர் அவர்களுக்கு நினைவு தின அமைதிப் பேரணி முதலமைச்சர் தலைமையில் நடத்தப்பட்டிருக்கிறது. எல்லா மாவட்டங்களிலும் கலைஞர் நினைவு நாள் அனுசரிச்சப்படுகிறதுஎன்றால் அவரின் புகழ்பாடப்படுகிறது. என்பதே உண்மையாகும். 1954இல் கள்ளக்குடிப் போராட்டத்தில் ரயில் மறியல் செய்து நெல்லை பாளையங் கோட்டை சிறைச்சாலையில் வாடிவதங்கி விடுதலை பெற்று திருவாரூர் திரும்பிய கலைஞர் அவர்களுக்கு மிகப்பெரும் பாராட்டு விழா நடத்தப்பட்டது. அந்த விழாவில் கூத்தாநல்லூர் சவிஞர் சாரண பாஸ்கரன் அவர்கள் எழுதிய பாடல் விழாவில் பாடப்பெற்றது அதனை நாகர் அனிபா அண்ணன் அவர்கள் வாழும் சாலமெல்லாம் பாடி வந்தார் அதநாள் “சன்பாக்குடி கொண்ட சருணாநிதி வாழ்கவே' எனும் பாடல் அப்போது கலைஞர் பட்டம் அவருக்கு இல்லை சவிஞர் பாடிய பாராட்டு சுயிதை பாடலில் எழுதிய அத்தனை வரிகளும் வருங்காலத்தில் நிறைவேறியவரலாற்றுச் சம்பவங்கள் ஆசின கவிஞரின் கற்பனையில் தோன்றிய சருணாநிதி வரலாற்றில் டாக்டர் கலைஞர் ஆசி அரசியல் வித்தகர் ஆசி நாடாளும் நாயசராசி, இந்தியாவின் ஜனநாயசத்திற்கு வழிகாட்டியாசி தமிழ் கூறம் நல்லுலகத்தில் என்றும் புகழ்ப் பாடப்படும் சரித்திரச் சான்றாளர் ஆசி வாழ்ந்தார்: மறைந்த பின்னரும் இன்றும் என்றும் வாழ்ந்து வருபவராக திகழ்ந்து கொண்டிருச்சிறார் கலைஞர் அவர்களின் ஆறாவது நினைவு தினத்தில் அவர் எழுதிய ஐந்து பாசும் 'நெஞ்சுக்கு நீதி நான்' நம் நினையில் நீங்காத இடம் பெற்றதாக இருச்சிறது அவர் கூறியது அரசியல் வழிகாட்டல்கள் இங்கே வரும் ஸ்லோகங்களில் பொதிந்திருச்சின்றன. இந்தியாவில் வாழும் எல்லா சமு சுங்களும் எல்லா மாநிலங்களும் இன்றும் பின்பற்ற வேண்டிய வழிகாட்டுதல்கள் அவை அண்ணா வழியில் அயராது உழைப்போம் ஆதிச்சமற்ற சமுதாயத்தை அமைத்தேதீருவோம் ஹிந்தி திணிப்பை என்றும் எதிர்ப்போம் வன்முறை தவிர்த்து வறுமையை வெல்வோம் மாநில சுயாட்சி மத்தியில் கூட்டாட்சி இந்த வழிகாட்டல்கள் பின்பற்றப்படும் சாலமெல்லாம் நமக்கும் நாட்டுக்கும் பொற்காலமாகும்! என்றும் வாழ்க கலைஞர் புகழ் கே.எம். காதர் மொகிதீன் தேசிய தலைவர், இந்திய யூனியன் முஸ்லிம் லீக்