முக்கிய செய்தி

இராமநாதபுரம் மாவட்டத்தில் மகளிர் சுய உதவி குழுக்களுக்கு கடனுதவிகள் வழங்குதல் மற்றும் அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் மாண்புமிகு பிற்படுத்தப்பட்டோர் நலன் மற்றும் கதர் கிராமத் தொழில்கள் வாரியத் துறை அமைச்சர் திரு ஆர்.எஸ். ராஜ கண்ணப்பன் அவர்களுடன்

இராமநாதபுரம் மாவட்டத்தில் மகளிர் சுய உதவி குழுக்களுக்கு கடனுதவிகள் வழங்குதல் மற்றும்  அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் மாண்புமிகு பிற்படுத்தப்பட்டோர் நலன் மற்றும் கதர் கிராமத் தொழில்கள் வாரியத் துறை அமைச்சர் திரு ஆர் எஸ் ராஜ கண்ணப்பன் அவர்களுடன் பங்கேற்றேன்.

மாவட்ட ஆட்சியர் திரு ஜானி டாம் வர்கிஸ் இ.ஆ.ப., இராமநாதபுரம் சட்டமன்ற உறுப்பினரும் திமுக மாவட்ட செயலாளருமான திரு காதர்பாட்சா முத்துராமலிங்கம், பரமக்குடி சட்டமன்ற உறுப்பினர் திரு செ முருகேசன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
---
கே நவாஸ்கனி
இராமநாதபுரம் நாடாளுமன்ற உறுப்பினர்.