முக்கிய செய்தி

இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாநில முதன்மை துணைத் தலைவரும் தமிழ்நாடு வக்பு வாரிய தலைவருமான மாண்புமிகு எம் அப்துல் ரஹ்மான் Ex.MP., அவர்களை இன்று (29-12-2022) இராமநாதபுரம் மாவட்ட தலைவர் வருசை முகம்மது அவர்கள் தலைமையில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.

இதில், மாநில பொருளாளர் ஷாஜகான், அமீரக காயித மில்லத் பேரவை துணை செயலாளர் பரக்கத் அலி,மாவட்ட பொருளாளர் முஹம்மது யூனுஸ் ஆலிம்,மாவட்ட துணை தலைவர் சாதுல்லாக்கான், மாவட்ட துணை செயலாளர் ஆசிக் ஹீசைன், மாவட்ட இளைஞரனி துணை அமைப்பாளர் கதியத்துல்லா, மாவட்ட STU தலைவர் செய்யது இப்ராஹீம், மாவட்ட STU செயலாளர் பைரோஸ்கான், நகர் தலைவர் முஹம்மது காசீம்,நகர் செயலாளர் சீராஜீதீன், முன்னாள் மாவட்ட துணை செயலாளர் அப்துல் அஜீஸ்,15வது வார்டு தலைவர் சேக் அப்துல்லா, மாவட்ட தகவல் தொழில்நுட்ப அணி ஒருங்கிணைப்பாளர் சுல்தான் சலாவுதீன் ஆகியோர்கள் இராமநாதபுரம் ரயில் நிலையத்தில் சிறப்பான வரவேற்பு அளித்தனர்.