முக்கிய செய்தி

நவாஸ் கனி M.P யின் சேவை மறக்க முடியுமா?

நவாஸ் கனி M.P யின் சேவை மறக்க முடியுமா?
நவாஸ் கனி M.P யின் சேவை மறக்க முடியுமா?
'கீழ வில்லானேந்தல் கிராமத்தின் ஐம்பது ஆண்டு கால கோரிக்கையே குடிநீர் பைப் இணைப்பு கொடுங்கய்யா' என்பதுதான். இதை தன் முயற்சியின் மூலம் குண்டாற்றில் ஆழ்துளை கிணறு அமைத்து,10 KM தூரத்துக்கு பைப் இழுத்து, குடிநீர் தண்ணீர் சப்ளை தந்த உயிர் நண்பனல்லவா நவாஸ்கனி. இதை மறக்க முடியுமாய்யா?