முக்கிய செய்தி
மறக்க முடியுமா? வாடகைக்கு விமானம் விட்ட வள்ளலை?

மறக்க முடியுமா?
வாடகைக்கு விமானம் விட்ட வள்ளலை?
'கொரோனா உலகடங்கு காலத்தில் பல்வேறு நாடுகளில் தவித்த இராம்நாட் நாடாளுமன்றத்தின் 500 தமிழர்களை வாடகைக்கு விமானம் எடுத்து காப்பாற்றினார் நவாஸ்கனி
இதற்காக அவருக்கு வாழ்நாளெல்லாம் நன்றி சொல்ல மறக்க முடியுமா?