முக்கிய செய்தி

பெருந்துயரத்தில்_வயநாடு.... #Pray_for_Wayanad

பெருந்துயரத்தில்_வயநாடு....  #Pray_for_Wayanad
பெருந்துயரத்தில்_வயநாடு...... #Pray_for_Wayanad *மீட்பு பணிகளில் முழு வீச்சில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தலைவர்களும், தொண்டர்களும். *ஆயிரக்கணக்கான இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கின் பேரிடர் மீட்புப் குழுவினர் களத்தில் (ஓயிட் கார்ட்ஸ் - White Guards). *இறந்தோர் உடலை கண்டெடுத்து நல்லடக்க பணிகளில் முஸ்லிம் லீக்கினர். *வயநாட்டை நோக்கி ஏராளமான வாகனங்களில் முஸ்லிம் லீக்கின் நிவாரண உதவிகள். *மறு வாழ்விற்காக கோடிக் கணக்கில் நிதி திரட்டும் முஸ்லிம் லீக். *முஸ்லிம் லீக் அயலக அமைப்பான KMCC லட்சக்கணக்கில் நிதியுதவி.