முக்கிய செய்தி

​ஈரோடு மாநகரில் 16-01-2023 அன்று நடைபெற்ற ஜமாஅத்துல் உலமா சபை - தேச ஒற்றுமை மாநாட்டில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாநில துணைத் தலைவரும், ராமநாதபுரம் நாடாளுமன்ற தொகுதி உறுப்பினருமான கே. நவாஸ் கனி எம்.பி. அவர்கள் பங்கேற்று உரையாற்றினார்கள்.

ஈரோடு மாநகரில் 16-01-2023 அன்று நடைபெற்ற ஜமாஅத்துல் உலமா சபை - தேச ஒற்றுமை மாநாட்டில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாநில துணைத் தலைவரும், ராமநாதபுரம் நாடாளுமன்ற தொகுதி உறுப்பினருமான கே. நவாஸ் கனி எம்.பி. அவர்கள் பங்கேற்று  உரையாற்றினார்கள். 

மார்க்க விஷயங்களில் ஜமாஅத்துல் உலமா சபையின் வழிகாட்டுதலை சமுதாயம் முழுமையாக பின்பற்ற வேண்டும் என முழங்கும் ஒரே இயக்கம் தாய்ச்சபை இந்திய யூனியன் முஸ்லிம் லீக்.

தேசிய ஒருமைப்பாட்டையும், சமய நல்லிணக்கத்தையும், நமது கலாச்சார தனித்தன்மையை பாதுகாப்பதையும் அடிப்படை கொள்கையாக கொண்ட இயக்கம் தாய்ச்சபை இந்திய யூனியன் முஸ்லிம் லீக் என நவாஸ்கனி அவர்கள் முழக்கம்.