முக்கிய செய்தி

இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தேசிய தலைவர் முனீருல் மில்லத் பேராசிரியர் காதர் மொகிதீன் அவர்கள் இல்ல மணவிழா......

இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தேசிய தலைவர் முனீருல் மில்லத் பேராசிரியர் காதர் மொகிதீன் அவர்களின் பேத்தியும், திருச்சி வடக்கு மாவட்ட தலைவர் ஹபீபுர் ரஹ்மான் அவர்களின் அன்பு புதல்வி அஸீமா பேகம் மணமகளுக்கும், திருநெல்வேலி ஷேக் அப்துல் காதர் அவர்களின் அன்பு புதல்வர் முகம்மது ஆஷிக் மணமகனுக்கும் திருச்சி LKS அரிஸ்டோ மஹாலில் இன்று (24-04-2024) திருமணம் நடைபெற்றது.
 
தலைவர் அவர்கள் தலைமையில் நடைபெற்ற இம்மணவிழாவில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாநில பொதுச் செயலாளர் முகம்மது அபுபக்கர், மாநில பொருளாளர் ஷாஜஹான், மாநில முதன்மை துணைத் தலைவரும் தமிழ் நாடு வக்ஃப் வாரிய தலைவர் அப்துல் ரஹ்மான், மாநில துணைத் தலைவர் நவாஸ்கனி எம்பி, மாநில செயலாளர்கள் காயல் மகபூப், ஆடுதுறை ஷாஜஹான், அப்துல் பாசித், நிஜாமுதீன், அப்துல் காலிக், அவுதா காதர், மாநில துணைச் செயலாளர்கள் இப்ராஹிம் மக்கி, அப்துல் ரஹ்மான் ரப்பானி, சேலம் அன்சார் பாஷா உள்ளிட்ட மாநில, மாவட்ட, பிரைமரி நிர்வாகிகளும்
 
மாண்புமிகு தமிழ்நாடு நகர் புற வளர்ச்சி துறை அமைச்சர் கே.என். நேரு அவர்கள் மற்றும் பல்வேறு கட்சிகளின் நிர்வாகிகள் உள்ளிட்ட ஏராளமானோர் பங்கேற்று மணமக்களை வாழ்த்தினர்.
 
#IUML #iumltamilnadu #iumltamilnadustate