முக்கிய செய்தி

இந்திய யூனியன் முஸ்லிம் லீக் சேலம் மாவட்டம் வீரபாண்டி தொகுதி, விநாயகா மிஷன் கிருபானந்த வாரியார் மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனை இணைந்து நடத்தும் பொது மருத்துவ முகாம் 19.05.2024 ஞாயிறு காலை 8.00 மணியளவில் ஜெய் நகர் தேவி தியேட்டர் அருகில் உள்ள நகராட்

இந்திய யூனியன் முஸ்லிம் லீக் சேலம் மாவட்டம் வீரபாண்டி தொகுதி, விநாயகா மிஷன் கிருபானந்த வாரியார் மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனை இணைந்து நடத்தும் பொது மருத்துவ முகாம் 19.05.2024 ஞாயிறு காலை 8.00 மணியளவில் ஜெய் நகர் தேவி தியேட்டர் அருகில் உள்ள நகராட்
இந்திய யூனியன் முஸ்லிம் லீக் சேலம் மாவட்டம் வீரபாண்டி தொகுதி, விநாயகா மிஷன் கிருபானந்த வாரியார் மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனை இணைந்து நடத்தும் பொது மருத்துவ முகாம் 19.05.2024 ஞாயிறு காலை 8.00 மணியளவில் ஜெய் நகர் தேவி தியேட்டர் அருகில் உள்ள நகராட்சி பள்ளியில் எம்.எஸ்.எஃப். 6வது கிளை தலைவர் எஸ். மஹபூப் பாஷா தலைமையில் நடைபெற்றது.
எருமாப்பாளையம் 1வது பொருப்பாளர் எல்.முஜம்மது ஹரீஷ் வரவேற்புறையாற்றினார். வீரப்பாண்டி தொகுதி செயலாளர் எஸ்.சையத் முஸ்தபா துணைச் செயலாளர்கள் அ.கே. இப்றாஹிம் எஸ்.சையத் நஜிர் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட தலைவர் எஸ்.ஏ.சையத் மூஸா முகாமினை துவக்கி வைத்தார்.
மாநில துணைச் செயலாளர் அ.அன்சர் பாஷா மாவட்ட அமைப்பு செயலாளர் பாளை பி. சுல்தான், மாமன்ற உறுப்பினர்கள் அ.எஸ்.சரவணன், சீனிவாசன், மாவட்ட செயலாளர் எஸ். அலாவுதீன், மாவட்ட பொருளார் ஹன்னு (எ) சாதிக் பாஷா, வழக்கறிஞர் அணி மாநில பொதுச் செயலாளர் அ.இம்தியாஸ்கான், தொழிலாளர் யூனியன் மாநில துணை தலைவர் எம்.நஜிர் பாஷா, மாணவர் அணி மாநில துணைச் செயலாளர் அ.அஸ்கர், மாவட்ட துணை தலைவர்கள் அ. முஸ்தபா, எஃப் அம்ஜத்
அலிகான், மாவட்ட துணைச் செயலாளர், குகை.எஸ்.முகமது ஜிலான், மாநில பொதுக்குழு உறுப்பினர் எம்.எஸ்.பி. ஷாகிர் மற்றும் மாநில, மாவட்ட, அணி, தொகுதி, கிளை, நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
இம் முகாமில் 200க்கும் மேற்பட்ட பொதுமக்கள் கலந்து கொண்டு பயனடைந்தனர்.