முக்கிய செய்தி

இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாநில பொதுக் குழு சிறப்பு கூட்டம்.

இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாநில பொதுக் குழு சிறப்பு கூட்டம்.
தலைமை நிலைய அறிவிப்பு
--
இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாநில பொதுக் குழு சிறப்பு கூட்டம்.

பேரன்புடையீர்!
அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)

இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தமிழ்நாடு மாநில பொதுக் குழு சிறப்பு கூட்டம் இன்ஷா அல்லாஹ் எதிர் வரும் 02.03.2024 சனிக்கிழமை காலை 10.30 மணிக்கு எல்.கே.எஸ். மஹால், எண்:2,திருச்சி - திண்டுக்கல் சாலை, ரயில்வே சொசைட்டி கட்டிடம் எதிரில், திருச்சி - 620001 என்ற முகவரியில் தலைவர் முனீருல் மில்லத் பேராசிரியர் கே.எம்.காதர் மொகிதீன் அவர்கள் தலைமையில் நடைபெறுகின்றது.

இக்கூட்டத்தில் மாநில பொதுக் குழு உறுப்பினர்கள், சிறப்பு அழைப்பாளர்கள் தவறாது பங்கேற்குமாறு அழைக்கின்றோம். வஸ்ஸலாம்.

அன்புடன்,
(ஒப்பம்)
கே.ஏ.எம்.முஹம்மது அபூபக்கர்,
மாநில பொதுச் செயலாளர்.

நிகழ்ச்சி நிரல்:

1. ராமநாதபுரம் தொகுதி வேட்பாளர் அறிவிப்பு
2. நாடாளுமன்ற தேர்தல் பணிகள்
3. தலைவர் அனுமதியுடன் இதர விசயங்கள்

வருகை குறித்த தகவலுக்கு......

கே. ஹபீபுர் ரஹ்மான்
(திருச்சி தெற்கு மாவட்ட தலைவர்)
அலைபேசி: 9443445697

ஜி.எம்.ஹெச். ஹக்கீம்
(திருச்சி தெற்கு மாவட்ட செயலாளர்) அலைபேசி:9865081634