முக்கிய செய்தி
IUML-லாயர்ஸ் போரம் மாநில நிர்வாகிகள் கூட்டம் (ZOOM):

அன்புடையீர்! அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)
இந்திய யூனியன் முஸ்லிம் லீகின் வழக்கறிஞர் அணியான நேசனல் லாயர்ஸ் போரம் (National Lawyer Forum) தமிழ்நாடு மாநில நிர்வாகிகளின் இணைய வழி (ZOOM) கூட்டம் வருகின்ற 01.01.2023 ஞாயிறு கிழமை மாலை 6.30 மணிக்கு வழக்கறிஞர் அணி மாநில தலைவர் வழக்கறிஞர்.தஸ்லிம் ஆரிப் தலைமையில் நடைபெறுகின்றது.
இக்கூட்டத்தில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாநில பொதுச் செயலாளர் ஹாஜி KAM முஹம்மது அபூபக்கர் Ex MLA, சட்டத்துறை மாநில செயலாளர் வழக்கறிஞர் V. ஜீவகிரிதரன் ஆகியோர் பங்கேற்று சிறப்பிக்கின்றனர்.
இக்கூட்டத்தில் வழக்கறிஞர் அணியின் செயல் திட்டம், அனைத்து மாவட்டங்களிலும் விரிவு படுத்துதல், IUML பவளவிழா சம்பந்தமாக முக்கிய ஆலோசனை நடைபெறுவதால் தாங்கள் அவசியம் பங்கேற்றிட அன்புடன் அழைக்கின்றோம்.
கூட்டத்தில் இணைவதற்கான ZOOM LINK
https://us02web.zoom.us/j/4455661234?pwd=cy8wK05KeTJQMHpFRVZJK2dRYndjZz09
-வழக்கறிஞர் இம்தியாஸ்( மாநில பொது செயலாளர், வழக்கறிஞர் அணி