முக்கிய செய்தி

நிலச்சரிவால் பெரிதும் பாதிக் கப்பட்ட வயநாடு பகுதிகளை பார்வையிட்ட IUML தேசிய தலைவர் முனீருல் மில்லத் பேராசிரியர் காதர் மொகிதீன்

நிலச்சரிவால் பெரிதும் பாதிக் கப்பட்ட வயநாடு பகுதிகளை பார்வையிட்ட IUML தேசிய தலைவர் முனீருல் மில்லத் பேராசிரியர் காதர் மொகிதீன்
நிலச்சரிவால் பெரிதும் பாதிக் கப்பட்ட வயநாடு பகுதிகளை இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தேசிய தலைவர் முனீருல் மில்லத் பேராசிரியர் காதர் மொகிதீன் அவர்கள் இன்று (05-08-2024) நேரில் பார்வையிட்டார் பல்வேறு நிவாரணப் பணிகள் மேற்கொள்வது குறித்து முஸ்லிம் லீக் கேரள மாநில தலைவர்களுடன் ஆலோசனை நடைபெறுகிறது.