முக்கிய செய்தி

​காமராஜ் பவுண்டேஸன் ஆப் இந்தியா 46வது தேசிய மாநாடு 17.12.2022 மற்றும் 18.12.2022 ஹாஜா மஹாலில் நடைப்பெற்றது.

​காமராஜ் பவுண்டேஸன் ஆப் இந்தியா 46வது தேசிய மாநாடு 17.12.2022 மற்றும் 18.12.2022 ஹாஜா மஹாலில் நடைப்பெற்றது.
காமராஜ் பவுண்டேஸன் ஆப் இந்தியா 46வது தேசிய மாநாடு 17.12.2022 மற்றும் 18.12.2022 ஹாஜா மஹாலில் நடைப்பெற்றது.

இந்நிகழ்வில், சிறப்பு  விருந்தினாராக இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாநில துணை தலைவரும் , இராமநாதபுரம் பாராளுமன்ற உறுப்பினர் கே நவாஸ்கனி MP அவர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தார்.

இ.யூ.மு.லீக் இராமநாதபுரம் மாவட்ட தலைவர் வருசை முகம்மது, மாவட்ட செயலாளர் முஹம்மது பைசல்,மாநில தகவல் தொழில்நுட்ப பிரிவு இணை ஒருங்கிணைப்பாளர் அப்துல் ஜப்பார், மாவட்ட ஊராட்சிக்குழு துணை  தலைவர் மாவீரன் வேலுச்சாமி மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் குருவாடி  அன்சாரி, மாவட்ட தகவல் தொழில்நுட்ப பிரிவு ஒருங்கிணைப்பாளர் சுல்தான் சலாவுதீன் ஆகியோர் கலந்து கொண்டனர்.