முக்கிய செய்தி

கேரள மாநிலம் வயநாடு பேரிடர் நிவாரணப் பணிகளுக்கு டெல்லி நாடாளுமன்ற வளாக மஸ்ஜிதில் இ.யூ. முஸ்லிம் லீக் நாடாளுமன்ற உறுப்பினர்கள் நிதி சேகரிப்பு...

கேரள மாநிலம் வயநாடு பேரிடர் நிவாரணப் பணிகளுக்கு டெல்லி நாடாளுமன்ற வளாக மஸ்ஜிதில் இ.யூ. முஸ்லிம் லீக் நாடாளுமன்ற உறுப்பினர்கள் நிதி சேகரிப்பு...
கேரள மாநிலம் வயநாடு பேரிடர் நிவாரணப் பணிகளுக்கு டெல்லி நாடாளுமன்ற வளாக மஸ்ஜிதில் இ.யூ. முஸ்லிம் லீக் நாடாளுமன்ற உறுப்பினர்கள் நிதி சேகரிப்பு... கேரள மாநிலம் வயநாடு பேரிடர் நிவாரண நிதிக்கு பல்வேறு தரப்பினரும் நிதியளித்து வருகின்றனர். இந்நிலையில் இ.யூ. முஸ்லிம் லீக் சார்பில் 100 வீடுகள் கட்டித் தரப்படும் என அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் இந்தியா முழுவதும் பல்வேறு தரப்பினர் தாராளமாக நிதி வழங்கி வருகின்றனர், இதனையடுத்து 09/08/2024 வெள்ளிக்கிழமை டெல்லி நாடாளுமன்ற ஜும்ஆ பள்ளிவாசலில் இ.யூ. முஸ்லிம் லீக் தேசிய அமைப்புச் செயலாளர் இடி. முஹம்மது பஷீர் எம்.பி, தேசிய பொருளாளர் பி.வி. அப்துல் வஹாப், லாயர்ஸ் பாரம் தேசிய சேர்மன் வழக்கறிஞர் ஹாரீஸ் பீரான் எம்.பி, முஸ்லிம் யூத் லீக் தேசிய பொதுச் செயலாளர் டி.பி. அஷ்ரப்அலி, முஸ்லிம் மாணவர் பேரவை தேசிய தலைவர் பி. அனுமது சாஜு, தேசிய துணைத் தலைவர் மௌலானா சிராஜுதீன் நத்வி மற்றும் நிர்வாகிகள் நிதி சேகரிப்பிற்கான பதாதைகளை ஏந்தி நிதி வசூலித்தனர். அப்போது டெல்லி நாடாளுமன்ற வளாக ஜூம்ஆ பள்ளி தலைமை இமாமும் உபி. மாநிலம் கான்பூர் நாடாளுமன்ற உறுப்பினருமான மௌலானா முஹிப்புல்லாஹ் நத்வி, லட்சத்தீவு நாடாளுமன்ற உறுப்பினர் முஹம்மது ஹமீதுல்லாஹ் சயீது ஆகியோர் நிதி வழங்கினர். (தலைமை நிலைய அறிவிப்பு வயநாடு பேரிடர் நிதி இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாநில, மாவட்ட, பிரைமரி நிர்வாகிகள், அணிகளின் பொறுப்பாளர்களின் கவனத்திற்கு... பேரன்புடையி! அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்) கேரள மாநிலம், வயநாடு பகுதியில் ஏற்பட்ட நிலச்சரிவால் சொந்தங்களை இழத்து, வீடுகள் ஆழிக்கப்பட்டு, நிராயுதபாணிகளாக முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளவர்களுக்கு இந்திய யூனியன் முஸ்லிம் லீகசப்பில் தினமும் 10 ஆயிரம் நபர்களுக்கு உணவு வழங்கப்படுகிறது. சி.எமுகமது கோயா சென்டர், ஷிகாப் தங்கள் சென்டர் மூலமாக மருத்துவ உதவிகள் அளிக்கப்படுவதோடு அவ்வப்போது தேவையாள நிவாரணப் பணிகளை கேரள மாநில நிர்வாகிகளும், முஸ்லிம் யூத் லீகின் ஒய்ட் கார்ட் (WHITE GUARD) தொண்டர்களும், தினந்தோறும் மேற்கொண்டு வருகின்றனர். நானும், பிடிசி தேசிய சேர்மன் செய்யது சாதிக் அலி கோப் தங்கள், தேசிய பொதுச் செயலாளர் பி.யேகுஞ்ஞாலிக் குட்டி, கேரள மாநில பொதுச் செயலானர் பிஎம்.ஏ. சலாம் மற்றும் இயக்கத்தின் நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்களோடு வயதாடு பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு நே சென்று பார்த்தோம். நிலச்சரிவு நடந்த நிகழ்வுகளை உயிர் தப்பியவர்கள் எண்ணீர் மல்க விளக்கிய போது நமது நெஞ்சம் கனத்து துயரம் அடைந்தது. அனைத்தையும் இழந்து நிராயுதபாணிகளாக முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளவர்களுக்கு நிரந்தரத் நிர்வாக இயூமுஸ்லிம் லீக் சார்பில், முன்பு உத்துப் பிரதேச மாநிலம் முசப்பர் நகர் பகுதியில் உருவாக்கிக் கொடுத்ததைப் போன்று, புதிய நகரியம் (Township) உருவாக்கி குறைந்தது 100 வீடுகள் மற்றும் மஸ்ஜித பள்ளிக்கூடம் உள்ளிட்டவை இடம்பெறக் கடிய இட்டம் இறை அருளால் விரைவில் உருவாக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது இன்ஷா அல்லாஹ் புதிய நகரியம் உருவாக்கும் பணிகளுக்கு கேரள மாநிலத்தில் நல் உள்ளம் கொண்டோர் தாரணமாக நிவாரண நிதியை தினந்தோறும் அன்னிக் கொடுத்து வருகின்றனர். மற்ற மாநிலங்களில் இருந்தும் நிற் அளிக்க வேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ளோம். அண்டை மாநிலமான நம் தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களில் இருந்தும் வயநாடு மக்களின் துயர் துடைத்து அரவணைத்திட நிவாரண நிதியை தாரளம கீழ்க்கண்ட வங்கிக் கணக்கில் 31.08.2024 தேதிக்குள் செலுத்திட வேண்டுகிறோம். இ.யூ முஸ்லிம் லீகின் மாநில, மாவட்ட, பிரைமரி நிர்வாகிகள், அணிகளின் பொறுப்பாளர்கள், முளைப்போடு, வயநாடு பேரிடர் நிவாரண நிதியை website: iumltn.in பிரமுகர்கள், வணிகர்கள், பொதுமக்கள், தாய்மார்கள், இளைஞர்கள் என அளைவரையும் மத்தித்து நிதி இரட்டி வயநாடு மக்களின் வளமான வாழ்வுக்கு நம்மாலான அனைத்தையும் செய்வோம். எல்லாம் வல்லவனின் பேரருளை வேண்டுவோம். வயநாடு பேரிடர் நிவாரண நிதிக்கு எல்லோரும் தங்காஸ் ஆன உதவிகளைத் தந்து உதவிட வேண்டுகிறோம். ஒப்ப) பேராசிரியர் கே.எம். காதர் மொகிதீன் தேசிய தலைவர், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் 1 முதல் 86 ஆம் எண் வரையிலான தொகை : 4,92,950/- 87. ஏ.எஸ். பாத்திமா முசப்பர் எம்.சி. - 15,000 88. முசப்பர் அஹமது, சென்னை மேற்கு - 10,000 89. வலங்கைமான் அப்துல்லாஹ் - 5000 90. ஏ. அமீது முஹிப்பி, லால்பேட்டை -2000 91. எஸ்பர. மாலிக், சென்னை மேற்கு - 10,000 92. அ.செ. அப்துல் மஜித், கடையநல்லூர் - 500 நிவாரண நிதி அளிக்க வேண்டிய வங்கி விவரங்கள்: BANK DETAILS: Account Name: IUML TN RELIEF FUND Account Number: 030502000005282 IFSC Code: IOBA0000305 SWIFT Code: IOBAINBB305 INDIAN OVERSEAS BANK (MUTHIALPET BRANCH) CHENNAI கச்சோளை / கேட்பு வரைவோலையை IUML TN RELIEF FUND என்ற பெயரில் எடுத்து கீழ்க்கண்ட முகவரிக்கு அனுப்பயும். தலைமை நிலையம் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் காயிதே மில்லத் மன்ஸில் 36, மரைக்காயர் லெப்பை தெரு, மண்ணடி, சென்னை 600 001. #IUML #iumltamilnadu #iumltamilnadustate #WayanadLandslide #wayanadfundrelief