முக்கிய செய்தி

​புளியங்குடியில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்.

​புளியங்குடியில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்.
புளியங்குடியில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்.

இந்திய யூனியன் முஸ்லீம் லீக்  அதன் மாணவர் அமைப்பான முஸ்லீம் மாணவர் பேரவை-யின் சார்பாக சிறுபான்மையினர் கல்வி உதவி தொகையயும் அபுல் கலாம் ஆசாத் உதவி தொகையை ஒன்றிய அரசு ரத்து செய்ததை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.