முக்கிய செய்தி

மீண்டும் நவாஸ்! அதுவே மாஸ்!

மீண்டும் நவாஸ்! அதுவே மாஸ்!
மீண்டும் நவாஸ்! அதுவே மாஸ்!
மிட்நைட் விவாதங்களிலும் மக்களுக்காக நின்ற நவாஸ் கனி!
டெல்லிக்கு பல எம்.பி.க்கள் செல்வதே ரெஸ்ட் எடுக்கத்தான்! என்று பேசப்படும்நிலையில் 2019 தொடங்கி 2024 வரையிலான நாடாளுமன்ற ஆவணங்களின் படி...
இராமநாதபுரம் லோக்சபா எம்.பி.நவாஸ் கனி சபைக்கு 89% வருகை வருகை பதிவு செய்துள்ளதோடு 134 விவாதங்களில் பங்கேற்று, 271 கேள்விகளை தொகுதிக்காக எழுப்பியிருக்கிறார்.
அதிலும் நள்ளிரவு வரையில் நீளும் விவாதங்களில் நவாஸ் ஆப்செண்ட்டே ஆகாமல் நிலையாய் நின்று தன் மக்களுக்கான தேவைகளை கோரிக்கையாக வைத்துள்ளார். அவரது இந்த பதவி பக்தியையும், தொகுதி விசுவாசத்தையும் மறக்க முடியுமா?