முக்கிய செய்தி

இன்று தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பார் கவுன்சிலில் வழக்கறிஞராக பதிவு செய்த MSF தேசிய செயலாளர் அபூபக்கர் ரஸ்வி அவர்கள் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தேசிய தலைவர் முனீருல் மில்லத் பேராசிரியர் K.M.காதர் மொகிதீன் அவர்களிடம் வாழ்த்து பெற்றார்.

தலைவர் அவர்கள் திருக்குர்ஆன் தமிழாக்கத்தை பரிசளித்தார்கள்...

இதில் MSF தேசிய பொதுச்செயலாளர் S.H.முஹம்மது அர்ஷத்,
MSF தமிழ்நாடு மாநில பொதுச்செயலாளர் A.R.R.நூர் முஹம்மது, A.உசேன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.