முக்கிய செய்தி

தகவல் தொழில்நுட்ப அணி நிர்வாகிகளுக்கு தேசிய தலைவர் பாராட்டு.

தகவல் தொழில்நுட்ப அணி நிர்வாகிகளுக்கு தேசிய தலைவர் பாராட்டு.
நடந்து முடிந்த பாராளுமன்றத் தேர்தலில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் வேட்பாளர் நவாஸ்கனி அவர்களின் வெற்றிக்கு சிறப்பாக பணியாற்றிய தகவல் தொழில்நுட்ப அணியினை பாராட்டி மாநில தகவல் தொழில்நுட்ப அணி தலைவர் சல்மான் முஹம்மது அவர்களுக்கு தேசிய தலைவர் பேராசிரியர் காதர் மொகிதீன் சால்வை அணிவித்து வாழ்த்து தெரிவித்தார் உடன் மாணவரணி தேசிய செயளாலர் புளியங்குடி அல்அமீன், மாநில செயலாளர் அப்துல் ரஹ்மான், தகவல் தொழில்நுட்ப அணி மாநில செயலாளர் ஸ்மார்ட் ஜாபர் ஆகியோர் உடனிருந்தனர்.
 
#IUML #iumltamilnadu #iumltamilnadustate