முக்கிய செய்தி

​இந்திய யூனியன் முஸ்லிம் லீக் சேலம் 31 ஆவது கிளை சார்பாக விளையாட்டு மற்றும் நல்லொழுக்க பயிற்சி நிறைவு விழா 01.01.2023 அன்று காலை 10.30 மணியளவில் நடைபெற்றது.

​இந்திய யூனியன் முஸ்லிம் லீக் சேலம் 31 ஆவது கிளை சார்பாக விளையாட்டு மற்றும் நல்லொழுக்க பயிற்சி நிறைவு விழா 01.01.2023 அன்று காலை 10.30 மணியளவில் நடைபெற்றது.
இந்திய யூனியன் முஸ்லிம் லீக் சேலம் 31 ஆவது கிளை சார்பாக விளையாட்டு மற்றும் நல்லொழுக்க பயிற்சி நிறைவு விழா 01.01.2023 அன்று காலை 10.30 மணியளவில் நடைபெற்றது.

இந்நிகழ்வில் மாநில வழக்கறிஞர் அணி பொதுச் செயலாளர் வழக்கறிஞர் ஏ. இம்தியாஸ்கான் வாழ்த்துரையாற்றினார்.

சேலம் மாட்ட நிர்வாகிகள், மாநில, மாவட்ட அணி நிர்வாகிகள், கிளை நிர்வாகிகள் மற்றும் பொது மக்கள் கலந்து கொண்டனர்.