முக்கிய செய்தி

சேலம் 31 வது கோட்ட முஸ்லிம் லீக் நிர்வாகம் சார்பாக பள்ளி குழந்தைகளுக்கு உடற்பயிற்சி மற்றும் நல்லொழுக்க பயிற்சி முகாம் 24.12.22 முதல் 01.01.23 வரை நடைபெறுகிறது.

அதன் துவக்க நிகழ்ச்சி 31வது கோட்டம் விளையாட்டு அணி தலைவர் அபூபக்கர் சித்திக் தலைமையில் நடைபெற்றது.
இந்நிகழ்வில் இ.யூ. முஸ்லிம் லீக் சேலம் மாவட்ட தலைவர் எஸ்.ஏ. சையது மூஸா எம்.சி., 31 வது கிளை தலைவர் முஹம்மது ரபி, செயலாளர் நிஜாமுதீன், பொருளாளர் ஜாகிர் உசேன், துணைத் தலைவர்கள் முபாரக், காஜா, சேலம் மாவட்ட பிரிதிநிதி சாதிக் பாஷா, வடக்கு சட்டமன்ற தொகுதி துணைச் செயலாளர் பக்ஷ் ஆகியோர் கலந்து கொண்டனர்.