முக்கிய செய்தி

இந்திய யூனியன் முஸ்லிம் லீக் செங்கல்பட்டு வடக்கு மாவட்டம் மற்றும் முஸ்லிம் மாணவர் பேரவை சார்பாக அண்மையில் 'மாண்டஸ்' புயலால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு நிவாரண உதவிகள் வழங்கப்பட்டன.

இந்திய யூனியன் முஸ்லிம் லீக் செங்கல்பட்டு வடக்கு மாவட்டம் மற்றும் முஸ்லிம் மாணவர் பேரவை சார்பாக அண்மையில் 'மாண்டஸ்' புயலால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு நிவாரண உதவிகள் வழங்கப்பட்டன.
இந்திய யூனியன் முஸ்லிம் லீக் செங்கல்பட்டு வடக்கு மாவட்டம் மற்றும் முஸ்லிம் மாணவர் பேரவை சார்பாக அண்மையில் 'மாண்டஸ்' புயலால் பாதிக்கப்பட்ட செங்கல்பட்டு மாவட்டத்திற்குட்பட்ட கோவளத்தில் மாவட்ட பொருளாளர் முஹம்மது ஹசன் காதிரி முன்னிலையில் புயலால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு நிவாரண உதவிகள் வழங்கப்பட்டன.

இப்பணியில் முஸ்லிம் மாணவர் பேரவை நிர்வாகிகள் பங்கேற்றனர்.