முக்கிய செய்தி

இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தஞ்சை வடக்கு மாவட்டம் சார்பில் மணிச்சுடர் சந்தா 1 லட்சத்து 500 ரூபாயை தலைவர் பேராசிரியரிடம் வழங்கினர்.

--
இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தஞ்சை வடக்கு மாவட்டம் சார்பாக மணிச்சுடர் நாளிதழுக்கு சந்தா தொகை முதல் கட்டமாக 1 இலட்சத்து 500 ரூபாயை தலைவர் பேராசிரியர் கே.எம். காதர் மொகிதீன் அவர்களிடம் 26.05.2024 ஞாயிற்றுக்கிழமையன்று மாநிலச் செயலாளர் ஆடுதுறை ஏ.எம். ஷாஜஹான் தலைமையில் தஞ்சை வடக்கு மாவட்ட தலைவர் முஹம்மது சுல்தான், மாவட்டச் செயலாளர் கமாலுதீன் ஃபைஜி, இணைச் செயலாளர் அப்துல் காசிம் ராஜாஜி, மாவட்ட பொருளாளர் ஜவ்ஹர் அலி, இணைப் பொருளாளர் ஜுல்பிகார் அகமது உள்ளிட்ட மாவட்ட, பிரைமரி நிர்வாகிகள் வழங்கினர்.

#IUML #iumltamilnadu #iumltamilnadustate