முக்கிய செய்தி
விருதுநகர் மாவட்டம் சிவகாசி நகர அமைப்பாளர்கள் சார்பில் தேசியத் தலைவர் அவர்கள் பிறந்த நாளை முன்னிட்டு ஏழைகளுக்கு மதிய உணவு வழங்கப்பட்டது.

---
இன்று ஜனவரி 05, 83 வது பிறந்தநாள் காணும் இந்திய யூனியன் முஸ்லிம் லீகின் தேசிய தலைவரும், தமிழ்நாடு மாநில தலைவருமான, பேராசிரியர் பெருந்தகை மதிப்புக்கும் மரியாதைக்கும் உரிய தலைவர் K.M. காதர் மொகிதீன் ஹாஜியார் அவர்களுக்கு, வல்ல அல்லாஹ், நீண்ட ஆயுளும் நோய் நொடி இல்லா வாழ்வும் அளித்து கௌரவிப்பானாக அமீன்.
விருதுநகர் மாவட்டம் சிவகாசி நகர அமைப்பாளர்கள் சார்பில் தேசியத் தலைவர் அவர்கள் பிறந்த நாளை முன்னிட்டு ஏழைகளுக்கு மதிய உணவு வழங்கப்பட்டது.