முக்கிய செய்தி

வக்ஃப் வாரிய சட்ட திருத்த மசோதா நாடாளுமன்ற கூட்டுக் குழுவினரிடம் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் சார்பில் மனு

வக்ஃப் வாரிய சட்ட திருத்த மசோதா நாடாளுமன்ற கூட்டுக் குழுவினரிடம் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் சார்பில் மனு
வக்ஃப் வாரிய சட்ட திருத்த மசோதா குறித்து கருத்து கேட்பதற்காக இன்று (30-09-2024) சென்னை வருகை தந்த பாராளுமன்ற கூட்டு குழுவினரிடம் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தேசிய தலைவர் முனீருல் மில்லத் பேராசிரியர் காதர் மொகிதீன் அவர்கள் மற்றும் பல்வேறு கட்சிகளின் நிர்வாகிகள் உள்ளிட்டோர் பங்கேற்று தங்களது ஆட்சேபனைகளையும், ஆலோசனைகளை கூறியதோடு சட்ட திருத்த மசோதா எதிர்ப்பை எழுத்துப் பூர்வமாக மனுக்களாக அளித்தனர்.