முக்கிய செய்தி

முஸ்லிம் மாணவர் பேரவை - MSF நடத்தும் கண்டன ஆர்ப்பாட்டம்.

முஸ்லிம் மாணவர் பேரவை - MSF நடத்தும் கண்டன ஆர்ப்பாட்டம்.
முஸ்லிம் மாணவர் பேரவை - MSF (மாணவர் அமைப்பு), இந்திய யூனியன் முஸ்லிம் லீக் நடத்தும் ஏழை எளிய மாணவர்களின் கனவை சிதைக்கும் நீட் தேர்வை ரத்து செய்ய வலியுறுத்தி, நீட் மற்றும் நெட் தேர்வில் நிகழ்ந்த குளறுபடிகளை கண்டித்தும், தேசிய தேர்வு முகமையை விசாரணைக்கு உட்படுத்த கோரியும், கல்வியை மாநில பட்டியலில் சேர்த்திட வேண்டியும் கண்டன ஆர்ப்பாட்டம்.
நாள்: 29.06.2024 சனிக்கிழமை
இடம்: திருவள்ளூர் இரயில் நிலையம்
நேரம்: மாலை 4.00 மணி