முக்கிய செய்தி

இராமநாதபுரம் மாவட்டம் , திருப்புல்லாணி ஊராட்சி ஒன்றியம் , பெரியபட்டிணம் ஊராட்சியில் பாராளுமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ.4.30 லட்சம் செலவில் அமைக்கப்பட்ட ஹைமாஸ் விளக்கை மக்களின் பயன்பாட்டிற்காக இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாநில துணை

இராமநாதபுரம் மாவட்டம் , திருப்புல்லாணி ஊராட்சி ஒன்றியம் , பெரியபட்டிணம் ஊராட்சியில் பாராளுமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ.4.30 லட்சம் செலவில் அமைக்கப்பட்ட ஹைமாஸ் விளக்கை மக்களின் பயன்பாட்டிற்காக இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாநில துணை
இராமநாதபுரம் மாவட்டம் , திருப்புல்லாணி ஊராட்சி ஒன்றியம் , பெரியபட்டிணம் ஊராட்சியில் பாராளுமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ.4.30 லட்சம் செலவில் அமைக்கப்பட்ட ஹைமாஸ் விளக்கை மக்களின் பயன்பாட்டிற்காக இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாநில துணை தலைவரும், இராமநாதபுரம் நாடாளுமன்ற உறுப்பினருமான கே. நவாஸ்கனி எம்பி திறந்து வைத்தார்.
 
இந்நிகழ்வில், திமுக ஒன்றிய செயலாளர், நாகேஷ்வரன், பெரியபட்டினம் ஊராட்சி மன்ற தலைவர் அக்பர் ஜான் பீவி, திமுக மாவட்ட சிறுபான்மையினர் நல உரிமை பிரிவு துணை அமைப்பாளர் செ.பைரோஸ் கான் ,கிளை செயலாளர் அன்சார் அலி,ஒன்றிய துணை செயலாளர் பசீர், ஒன்றிய பொருளாளர் ரவி , கிருஷ்ணாபுரம் கிளை செயலாளர் கருப்பையா, ஒன்றிய இளைஞர் அணி ஹாலிது , காங்கிரஸ் சிறுபான்மை பிரிவு ராசிக், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி திருப்புல்லாணி ஒன்றிய செயலாளர் சொக்கலிங்கம், அப்பாஸ்கான் , ஜலால் ஜமால் ஜும்ஆ பள்ளி ஜமாஅத் துணை தலைவர் ஹைதர் அலி,இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாநில துணை செயலாளர் அப்துல் ஜப்பார்,மாவட்ட தலைவர் வருசை முஹம்மது, மாவட் துணை செயலாளர் ஆஷிக் ஹுசைன்,மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் கதியத்துல்லாஹ் , STU மாவட்ட செயலாளர் பைரோஸ்கான் இராமநாதபுரம் நகரத் தலைவர் முகம்மது காசிம் , ஹமீது சிராஜீதீன், ஹமீது ஜியாவுதீன், முஹம்மது ரபீக் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
 
#IUML #iumltamilnadu #iumltamilnadustate