முக்கிய செய்தி

இராமநாதபுரம் K. நவாஸ்கனி .MP அவர்களால் ஐந்து ஆண்டுகளில் இராமநாதபுரம் நாடாளுமன்ற தொகுதியைச் சார்ந்த சுமார் 3500 க்கும் மேற்பட்ட ​ மாணவ ​மாணவர்களின் உயர்கல்வி கனவை நினைவாக்கிய திட்டம்.

இராமநாதபுரம் K. நவாஸ்கனி .MP  அவர்களால்  ஐந்து ஆண்டுகளில் இராமநாதபுரம் நாடாளுமன்ற தொகுதியைச் சார்ந்த சுமார் 3500 க்கும் மேற்பட்ட ​ மாணவ ​மாணவர்களின் உயர்கல்வி கனவை நினைவாக்கிய திட்டம்.
#இராமநாதபுரம்
K. நவாஸ்கனி .MP
அவர்களால்
ஐந்து ஆண்டுகளில் இராமநாதபுரம் நாடாளுமன்ற தொகுதியைச் சார்ந்த சுமார் 3500 க்கும் மேற்பட்ட ​ மாணவ ​மாணவர்களின் உயர்கல்வி கனவை நினைவாக்கிய திட்டம்.,
 
தொடர்ந்து ஆறாவது ஆண்டாக
 
இராமநாதபுரம் நாடாளுமன்ற உறுப்பினர்
வழங்கும்
 
உயர் கல்வி உதவித் திட்டம் - 2024
 
விண்ணப்பிக்க
 
https://forms.gle/KmCJfJFvkFCQ11Xv5
 
1. இராமநாதபுரம் நாடாளுமன்றத் தொகுதிக்குட்பட்ட
700 மாணவர்களுக்கு உயர்கல்வி உதவி
கே. நவாஸ்கனி எம்.பி அவர்களால் வழங்கப்படுகிறது.
 
2. விண்ணப்பங்கள்யாவும் வரும் மே 30- 2024 (30/05/2024) க்குள் பதிவு செய்யப்பட வேண்டும்.
 
3. விதிமுறைகள் படிவத்தில் குறிப்பிடப்பட்டிருக்கிறது.
 
#IUML #iumltamilnadu #iumltamilnadustate