முக்கிய செய்தி

ராமநாதபுரம் நாடாளுமன்றத் தொகுதி, திமுக கூட்டணி இந்திய யூனியன் முஸ்லிம் லீக் வெற்றி வேட்பாளர், கே நவாஸ் கனி அவர்கள் திருநெல்வேலி மேலப்பாளையம் ஊருக்கு வருகை தந்து ...... தமிழ் நாடு மாநில ஜமா அத்துல் உலமா பேரியக்கத்தின் தலைவர், மௌலானா மௌலவி பி ஏ காஜாமுயீனுத்

ராமநாதபுரம் நாடாளுமன்றத் தொகுதி, திமுக கூட்டணி இந்திய யூனியன் முஸ்லிம் லீக் வெற்றி வேட்பாளர், கே நவாஸ் கனி அவர்கள் திருநெல்வேலி மேலப்பாளையம் ஊருக்கு வருகை தந்து ......
தமிழ் நாடு மாநில ஜமா அத்துல் உலமா பேரியக்கத்தின் தலைவர், மௌலானா மௌலவி பி ஏ காஜாமுயீனுத்தீன் ஆலிம் பாகவி அவர்களைச் சந்தித்து வாழ்த்துக்கள் பெற்றார்.
முஸ்லிம் கல்விக் கமிட்டித் தலைவர் கே ஏ அப்துல் காதர், மாவட்ட இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தலைவர், கல்விக் கமிட்டிச் செயலாளர் எல் கே எஸ் மீரான் முகைதீன், மாவட்டச் செயலாளர் பாட்டப்பத்து முகம்மது அலி, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாநில துணைச் செயலாளர் ஜமால் முகமது இப்ராஹிம், தென்காசி மாவட்டச் செயலாளர் செய்யது பட்டாணி மற்றும் நண்பர்கள்.