முக்கிய செய்தி

#reject_waqf_amendment_bill

#reject_waqf_amendment_bill
https://www.facebook.com/share/v/8LuqadBax443ZMbi/?mibextid=oFDknk #reject_waqf_amendment_bill ஒன்றிய அரசு முன் வைத்திருக்கும் வக்ஃபு சட்ட திருத்த மசோதாவிற்கு நமது பலத்த எதிர்ப்பை உரக்கச் சொல்வோம் ஒன்றிய அரசிற்கு ஓங்கிச் சொல்வோம் மக்கள் குரல் மகேசன் குரலாய் நீதியின் குரலாய் ஓங்கி ஒலிக்க உங்களது எதிர்ப்பை தவறாது பதிவு செய்வீர். கீழ்க்காணும் இந்த இணைப்பை சொடுக்கி உங்கள் பலமான எதிர்ப்பை பதிவு செய்வீர். https://iumltn.in/waqfbill/en.html K.A.M Muhammed Abubacker Ex.MLA தகவல் தொழில் நுட்ப அணி, இந்திய யூனியன் முஸ்லிம் லீக், தமிழ்நாடு