முக்கிய செய்தி

தமிழ்நாடு சிறுபான்மை ஆணைய துணைத்தலைவராக நியமிக்கப்பட்ட இறையன்பன் குத்தூஸ் அவர்கள் முஸ்லிம் லீக் அலுவலகத்திற்கு வந்து இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தேசிய தலைவர் பேராசிரியர் காதர் மொய்தீன் அவர்களை சந்தித்து வாழ்த்து பெற்றார்.