முக்கிய செய்தி

தமிழ்நாடு மக்கள் ஒற்றுமை மேடை காந்தி பிறந்த தின விழா.

தமிழ்நாடு மக்கள் ஒற்றுமை மேடை காந்தி பிறந்த தின விழா.
சென்னை அடையாறு காந்திஜி மண்டபத்தில் உள்ள காந்தி சிலைக்கு தலைவர்கள் மாலை அணிவித்து மத நல்லிணக்க உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி நடைபெற்றது இந்நிலையில் நமது பொதுச் செயலாளர் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் கே.ஏ.எம்.முஹம்மது அபூபக்கர் மற்றும் மாநில,மாவட்ட நிர்வாகிகள் தமிழக மக்கள் ஒற்றுமை உள்ளிட்ட பல்வேறு அமைப்புகளின் தலைவர்கள் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு காந்தி சிலைக்கு மாலை அணிவித்து மத நல்லிணக்க உறுதிமொழி ஏற்றார்கள்.