முக்கிய செய்தி

​தமிழக முதல்வர் அவர்களின் பொங்கல் தொகுப்புகள் ரூபாய் 1000 மற்றும் பொருட்களை திண்டுக்கல் மாநகராட்சி 26வது வார்டு மக்களுக்கு இந்திய யூனியன் முஸ்லிம் லீக் இளைஞர் அணி தேசிய செயலாளரும் 26வது மாமன்ற உறுப்பினர் ஆர். முகமது இலியாஸ் வழங்கினார்.

தமிழக முதல்வர் அவர்களின் பொங்கல் தொகுப்புகள் ரூபாய் 1000 மற்றும் பொருட்களை திண்டுக்கல் மாநகராட்சி 26வது வார்டு மக்களுக்கு இந்திய யூனியன் முஸ்லிம் லீக் இளைஞர் அணி தேசிய செயலாளரும் 26வது மாமன்ற உறுப்பினர் ஆர். முகமது இலியாஸ் வழங்கினார்.

மாவட்ட துணை செயலாளர் பகுருதீன் அலி அஹமது, 27வது மாமன்ற உறுப்பினர் பாரதி ஆகியோர் உடனிருந்தனர்.