முக்கிய செய்தி

'இஸ்லாமிய அறிஞர்கள் தமிழுக்கு ஆற்றிய பணி அளப்பரியது'

'இஸ்லாமிய அறிஞர்கள் தமிழுக்கு ஆற்றிய பணி அளப்பரியது'
'இஸ்லாமிய அறிஞர்கள் தமிழுக்கு ஆற்றிய பணி அளப்பரியது'
சென்னை பாரதிய வித்யா பவன் மற்றும் ஸ்ரீ கிருஷ்ணா ஸ்வீட் சார்பில் வியாழக்கிழமை நடைபெற்ற பதிப்புலகின் பேரொளிகள் தொடர் நிகழ்ச்சியில் உலக தமிழாராய்ச்சி நிறுவன உதவிப் பேராசிரியர் தாமரைப்பாண்டியனுக்கு 'அன்னம்' விருது வழங்கி கொளரவித்த டாக்டர் கம்பம் சாகுல் அமீது.
இந்த நிகழ்வில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாநில பொதுச் செயலாளர் கே.ஏ.எம்.முஹம்மது அபுபக்கர் கலந்து கொண்டார்.