முக்கிய செய்தி

​இந்திய யூனியன் முஸ்லீம் லீக் இராமநாதபுரம் மாவட்டம் நம்புதாளையில் ஸபிலூல் உலமா அறக்கட்டளையில் முப்பெரும் விழா இன்று காலை 9.00 நடைப்பெற்றது.

​இந்திய யூனியன் முஸ்லீம் லீக்  இராமநாதபுரம் மாவட்டம் நம்புதாளையில் ஸபிலூல் உலமா அறக்கட்டளையில் முப்பெரும் விழா இன்று காலை 9.00 நடைப்பெற்றது.
இந்திய யூனியன் முஸ்லீம் லீக்  இராமநாதபுரம் மாவட்டம் நம்புதாளையில் ஸபிலூல் உலமா அறக்கட்டளையில் முப்பெரும் விழா இன்று காலை 9.00 நடைப்பெற்றது.

மாநில துணை தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினர் அண்ணன் கே.நவாஸ் கனி சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டார்.

இதில் மாவட்ட தலைவர் வருசை முகம்மது,மாவட்ட துணை செயலாளர் ஆசிக் ஹீசைன்,மாவட்ட இளைஞரனி அமைப்பாளர் குருவாடி அன்சாரி,மாவட்ட இளைஞரனி செயலாளர் கதியத்துல்லா, மாவட்ட STU செயலாளர் பைரோஸ்கான், மாவட்ட மாணவரனி ரவுத்தர் நைய்னா ,சுபைர், தலைமை நிலைய பாடகர் இராமநாதபுரம் முன்னால் நகர் தலைவர் சீனி முகம்மது ஆகியோர் கலந்து கொண்டனர்.