முக்கிய செய்தி

இந்திய யூனியன் முஸ்லிம் லீக் சார்பில் சென்னை காமராஜர் அரங்கில் நடைபெற்ற வக்பு சட்டத் திருத்த மசோதா-2024 ஆலோசனைகளும் ஆட்சேபனைகளும் கருத்தரங்கிற்கு வருகைதந்த சிறப்பு விருந்தினர் கௌரவிப்பு

இந்திய யூனியன் முஸ்லிம் லீக் சார்பில் சென்னை காமராஜர் அரங்கில் நடைபெற்ற வக்பு சட்டத் திருத்த மசோதா-2024 ஆலோசனைகளும் ஆட்சேபனைகளும் கருத்தரங்கிற்கு வருகைதந்த சிறப்பு விருந்தினர் கௌரவிப்பு
இந்திய யூனியன் முஸ்லிம் லீக் சார்பில் சென்னை காமராஜர் அரங்கில் நடைபெற்ற வக்பு சட்டத் திருத்த மசோதா-2024 ஆலோசனைகளும் ஆட்சேபனைகளும் கருத்தரங்கிற்கு வருகைதந்த தேசிய பொதுச் செயலாளரும் கேரள சட்டமன்ற எதிர்க்கட்சி துணைத் தலைவருமான பி.கே. குஞ்ஞாலிக்கட்டி எம்.எல்.ஏ.வுக்கு தகவல் தொழில்நுட்ப அணி மாநிலத்தலைவர் எம்.எஸ். சல்மான் முஹம்மது தலைமையில் அந்த அணியின் நிர்வாகிகள் சால்வை அணிவித்து கௌரவித்தனர்.