முக்கிய செய்தி

வக்பு சட்ட திருத்த மசோதாவிற்கு இந்திய யூனியன் முஸ்லிம் லீக் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ள ஆலோசனைகள் / ஆட்சேபனைகளை இ.யூ. முஸ்லிம் லீக் தொழில்நுட்ப அணி சார்பில் உருவாக்கப்பட்டுள்ள இணையவழி செயலி

வக்பு சட்ட திருத்த மசோதாவிற்கு இந்திய யூனியன் முஸ்லிம் லீக் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ள ஆலோசனைகள் / ஆட்சேபனைகளை இ.யூ. முஸ்லிம் லீக் தொழில்நுட்ப அணி சார்பில் உருவாக்கப்பட்டுள்ள இணையவழி செயலி
வக்பு சட்ட திருத்த மசோதாவிற்கு இந்திய யூனியன் முஸ்லிம் லீக் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ள ஆலோசனைகள் / ஆட்சேபனைகளை இ.யூ. முஸ்லிம் லீக் தொழில்நுட்ப அணி சார்பில் உருவாக்கப்பட்டுள்ள இணையவழி செயலி மூலம் Email : jpcwaqf-lss@sansad.nic.in. என்ற இ-மெயில் முகவரிக்கு தேசிய தலைவர் பேராசிரியர் கே.எம். காதர் மொகிதீன் அனுப்பினார். தேசிய துணைச் செயலாளர் சி.கே. ஜூபைர், தமிழ்நாடு மாநில பொதுச் செயலாளர் கே.ஏ.எம். முஹம்மது அபூபக்கர், முஸ்லிம் யூத் லீக் தேசிய பொதுச் செயலாளர் ஃபைசல் பாபு, தேசிய செயலாளர் டி.பி. அஷ்ரப்அலி, எம்.எஸ்.எஃப், தேசிய பொதுச் செயலாளர் எஸ்.ஹெச். முஹம்மது அர்ஷத், தொழில்நுட்ப அணி மாநிலத் தலைவர் எம்.எஸ். சல்மான் முஹம்மது, மாநில துணைத் தலைவர் ஜே. முகமது ஹயாஸ், சென்னை தெற்கு மாவட்ட ஒருங்கிணைப்பாளர் எம். ஆரிஃப் ரஹ்மான், மணிச்சுடர் சிறப்பு செய்தியாளர் எஸ்.ஏ. அப்துல் அஜீஸ் ஆகியோர் உடனிருந்தனர்