முக்கிய செய்தி

முஸ்லீம் சமூகத்திற்கு எதிராக தொடர்ந்து சட்டம் இயற்றிய ஒன்றிய பாஜக அரசு...

முஸ்லீம் சமூகத்திற்கு எதிராக தொடர்ந்து சட்டம் இயற்றிய ஒன்றிய பாஜக அரசு...
முஸ்லீம் சமூகத்திற்கு எதிராக தொடர்ந்து சட்டம் இயற்றிய ஒன்றிய பாஜக அரசு... --- வக்ஃப் கவுன்சில் மற்றும் வக்ஃப் வாரியங்களை புறக்கணிக்க மத்திய அரசு முயற்சிக்கிறது என்பது தெளிவாகிறது. பல வக்ஃப் சொத்துக்கள் ஆக்கிரமிப்பில் உள்ளது அதனை மீட்கப்பட வேண்டும். நாடாளுமன்றத்தில் வக்ஃப் திருத்தச் சட்டத்தை கடுமையாக எதிர்ப்போம் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் நாடாளுமன்ற உறுப்பினர்கள் ET முஹம்மது பஷீர், K.நவாஸ்கனி, அப்துல் ஸமது ஸமதானி ஆகியோர் செய்தியாளர்கள் சந்திப்பில் தெரிவித்தனர்.