முக்கிய செய்தி

​திருப்பூர் காங்கேயம் ரோடு சி.டி.சி கார்னரில் அமைந்துள்ள இஸ்லாமிய மக்களின் அடக்கஸ்தலம் அமைந்துள்ள இடம் செடி கொடி, புதர் மண்டி என பொதுமக்கள் பயன்படுத்துவதில் பெரும் சிரமம் ஏற்பட்டது.

​திருப்பூர் காங்கேயம் ரோடு சி.டி.சி கார்னரில் அமைந்துள்ள இஸ்லாமிய மக்களின் அடக்கஸ்தலம் அமைந்துள்ள இடம் செடி கொடி, புதர் மண்டி என பொதுமக்கள் பயன்படுத்துவதில் பெரும் சிரமம் ஏற்பட்டது.
திருப்பூர் காங்கேயம் ரோடு சி.டி.சி கார்னரில் அமைந்துள்ள இஸ்லாமிய மக்களின் அடக்கஸ்தலம் அமைந்துள்ள இடம் செடி கொடி, புதர் மண்டி என பொதுமக்கள் பயன்படுத்துவதில் பெரும் சிரமம் ஏற்பட்டது.

இதனைத் தூய்மைப்படுத்தி தருமாறு திருப்பூர் பெரிய பள்ளிவாசல் நிர்வாகம் கோரிக்கை வைத்தனர். 

இதனையடுத்து திருப்பூர் தெற்கு சட்டமன்ற உறுப்பினர் க.செல்வராஜ் திருப்பூர் மாநகராட்சி மேயர் ந.தினேஷ்குமார் ஆகியோரின் அனுமதியுடன் திருப்பூர் மாநகராட்சி 45வது வார்டு இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாமன்ற உறுப்பினர் பாத்திமா தஸ்ரின் சையது முஸ்தபா, மற்றும் 50வது வார்டு மனிதநேய மக்கள் கட்சி மாமன்ற உறுப்பினர் பெனாசிர் நசீர்தீன், 44 வது வார்டு அஇஅதிமுக மாமன்ற உறுப்பினர் கண்ணப்பன் ஆகிய மூன்று வார்டு மாமன்ற உறுப்பினர்களும் இணைந்து இறந்தோரை அடக்கம் செய்யும் அடக்கஸ்தலம் நூற்றுக்கு மேற்பட்ட திருப்பூர் மாநகராட்சி தூய்மை பணியாளர்களைக் கொண்டு சுத்தம் செய்யும் பணிகளை மேற்கொண்டனர்.