முக்கிய செய்தி

இன்று நாடாளுமன்ற வளாகத்தில் காந்தி சிலை முன்பு இந்திய - சீன எல்லையில் நிலவிவரும் பிரச்சனை குறித்து விவாதிக்க மறுக்கும் ஒன்றிய அரசைக் கண்டித்து எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டோம். -- கே நவாஸ்கனி இராமநாதபுரம் நாடாளுமன்ற உறுப்ப

இன்று நாடாளுமன்ற வளாகத்தில் காந்தி சிலை முன்பு இந்திய - சீன எல்லையில் நிலவிவரும் பிரச்சனை குறித்து விவாதிக்க மறுக்கும் ஒன்றிய அரசைக் கண்டித்து எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டோம்.
--
கே நவாஸ்கனி
இராமநாதபுரம் நாடாளுமன்ற உறுப்பினர்,
மாநில துணைத் தலைவர்- இந்திய யூனியன் முஸ்லிம் லீக்.